ரூ.41,509 சம்பளம்! தமிழ்நாட்டில் LIC ஹவுசிங் ஃபைனான்ஸில் Junior Assistant வேலை

LIF HFL recruitment 2026

ரூ.41,509 சம்பளம்! தமிழ்நாட்டில் LIC ஹவுசிங் ஃபைனான்ஸில் Junior Assistant வேலை – 180 காலியிடங்கள் | Any Degree தகுதி | LIC HFL Recruitment 2026

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹41,509 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 30.04.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


LIC HFL Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம்தகவல்
வேலை வகைமத்திய அரசு வேலை
நிறுவனம்LIC Housing Finance Limited
பதவிJunior Assistant
காலியிடங்கள்180
விண்ணப்ப முறைஆன்லைன்
கடைசி தேதி30.04.2026
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ தளம்https://www.lichousing.com

காலியிடங்கள் (Vacancy Details)

  • Junior Assistant – 180

தமிழ்நாடு – 21 காலியிடங்கள்

  • சென்னை – 06
  • கோயம்புத்தூர் – 05
  • மதுரை – 04
  • ஓசூர் – 01
  • காஞ்சிபுரம் – 01
  • காரைக்குடி – 01
  • கரூர் – 01
  • திருநெல்வேலி – 01
  • திருப்பூர் – 01

(மற்ற மாநிலங்களிலும் காலியிடங்கள் உள்ளன)


கல்வித் தகுதி

  • ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree)
  • கணினி அறிவு கட்டாயம்
  • அனுபவம் இருந்தால் முன்னுரிமை

வயது வரம்பு

  • குறைந்தபட்சம்: 21 வயது
  • அதிகபட்சம்: 30 வயது

பிறந்த தேதி வரம்பு:
02.04.1996 முதல் 01.04.2005 வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD – அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

சம்பள விவரம்

நகர வகைசம்பளம் (மாதம்)
Category 1₹41,509/-
Category 2₹39,909/-
Category 3₹38,709/-

தேர்வு செயல்முறை

  • Online Examination
  • Interview

தமிழ்நாடு தேர்வு மையங்கள்:

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், நாகர்கோயில், திருநெல்வேலி, தஞ்சாவூர்


விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/PwBD/Ex-Servicemen – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – ₹800/-
  • கட்டணம் செலுத்துவது: ஆன்லைன்

முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்கம்: 16.04.2026
  • கடைசி தேதி: 30.04.2026

எப்படி விண்ணப்பிப்பது?

  1. அதிகாரப்பூர்வ தளம் செல்லவும்: https://www.lichousing.com
  2. “New Registration” என்பதை கிளிக் செய்யவும்
  3. பதிவு செய்து Login செய்யவும்
  4. தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றவும்
  5. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

முக்கிய இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
  • ஆன்லைன் விண்ணப்பம் – Click Here
  • அதிகாரப்பூர்வ தளம் – Click Here

இந்த வேலைவாய்ப்பு ஒரு நல்ல வாய்ப்பு! Any Degree முடித்தவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.

 7 total views