TNSTC Recruitment பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்கள் 2026
Quick Info
| Organization | TNSTC |
|---|---|
| Total Vacancies | 1518 |
| Qualification | Degree / Diploma / Engineering |
| Last Date to Apply | 28 Aug 2026 27 days left |
TNSTC Jobs 2026 – 1,518 பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC Recruitment 2026) சார்பில் Graduate Apprentice, Diploma Apprentice மற்றும் Non-Engineering Graduate Apprentice பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,518 பயிற்சியாளர் (Apprentice) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 28.07.2026 முதல் 28.08.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNSTC Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பின் பெயர் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) |
| பணியின் பெயர் | Apprentice (பயிற்சியாளர்) |
| மொத்த காலியிடங்கள் | 1,518 |
| வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பணியிடம் | தமிழகம் முழுவதும் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அறிவிப்பு வெளியீடு | 28.07.2026 |
| கடைசி தேதி | 28.08.2026 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.arasubus.tn.gov.in |
காலியிடங்கள் (Vacancy Details)
Graduate Engineer Apprentice
- Mechanical / Automobile – 360
- Civil – 26
- Electrical & Electronics (EEE) – 41
- Computer Science / IT – 30
- மொத்தம் – 457
Diploma Engineer Apprentice
- Mechanical / Automobile – 338
- Civil – 20
- EEE – 30
- CSE / IT – 53
- மொத்தம் – 438
Non-Engineering Graduate Apprentice
- BA, B.Sc, B.Com, BBA, BBM, BCA உள்ளிட்ட பட்டதாரிகள்
- மொத்தம் – 623
கல்வித் தகுதி
Graduate Engineer Apprentice
- B.E / B.Tech (முதல் வகுப்பு)
- தொடர்புடைய பொறியியல் பிரிவில் தேர்ச்சி
Diploma Apprentice
- முழுநேர Diploma in Engineering / Technology
Graduate Apprentice (Non-Engineering)
- BA
- B.Sc
- B.Com
- BBA
- BBM
- BCA
- UGC அங்கீகாரம் பெற்ற முழுநேர பட்டப்படிப்பு
வயது வரம்பு
- Apprenticeship விதிமுறைகளின்படி வயது வரம்பு அமலும்.
மாதாந்திர உதவித்தொகை (Stipend)
| பதவி | மாதாந்திர தொகை |
|---|---|
| Graduate Apprentice | ₹12,300 |
| Graduate (Non-Engineering) | ₹12,300 |
| Diploma Apprentice | ₹10,900 |
விண்ணப்பக் கட்டணம்
எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு முறை
- கல்வி மதிப்பெண் அடிப்படையில் Shortlisting
- Email மூலம் அழைப்பு
- Certificate Verification
- இறுதி தேர்வு
எப்படி விண்ணப்பிப்பது?
- NATS Portal-ல் பதிவு செய்யவும்.
- புதிய பயனர்கள் Student Registration செய்ய வேண்டும்.
- ஏற்கனவே பதிவு செய்தவர்கள் Login செய்யலாம்.
- தேவையான கல்வி விவரங்களை புதுப்பிக்கவும்.
- TNSTC / MTC / SETC நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
- Provisional Certificate அல்லது Consolidated Mark Sheet பதிவேற்றவும்.
- விண்ணப்பத்தை Submit செய்யவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்கு Print எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
|---|---|
| விண்ணப்பம் தொடக்கம் | 28.07.2026 |
| கடைசி தேதி | 28.08.2026 |
முக்கிய இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ஆன்லைன் விண்ணப்பம்
- NATS Portal
TNSTC Recruitment 2026 – யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலைவாய்ப்பு கீழ்க்கண்ட பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
- B.E
- B.Tech
- Diploma
- B.Sc
- B.Com
- BA
- BBA
- BBM
- BCA
- புதிதாக பட்டம் பெற்றவர்கள் (Freshers)
தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் அனுபவம் பெற விரும்பும் இளைஞர்கள் இந்த Apprenticeship வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
FAQ
TNSTC Recruitment 2026 விண்ணப்பிக்க கடைசி தேதி?
28 ஆகஸ்ட் 2026
மொத்த காலியிடங்கள் எத்தனை?
1,518
மாத சம்பளம் எவ்வளவு?
Graduate Apprentice – ₹12,300
Diploma Apprentice – ₹10,900
விண்ணப்ப கட்டணம் உள்ளதா?
இல்லை.
| Notification | Click here |
| Apply online Link Information | Click here |
TNSTC Recruitment 2026 – Summary
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC Recruitment 2026) மூலம் வெளியிடப்பட்டுள்ள Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு சிறந்த அரசு பயிற்சி வாய்ப்பாகும். Engineering, Diploma மற்றும் Arts & Science பட்டதாரிகள் தங்களது கல்வித் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு வேலைவாய்ப்புகள், TNPSC, TNSTC, TNEB, TRB, TNMRB, TNUSRB, TANGEDCO, தமிழ்நாடு மாவட்ட வேலைவாய்ப்புகள், மத்திய அரசு வேலைகள், ரயில்வே, வங்கி, காவல்துறை, ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் தொடர்ந்து அறிய TamilanWork.com இணையதளத்தை தினமும் பார்வையிடுங்கள். அரசு வேலை அறிவிப்புகள், தேர்வு தேதி, பாடத்திட்டம், ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள், நேர்காணல் தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக கிடைக்கும். TN Govt Jobs 2026, TNSTC Recruitment 2026, Tamil Nadu Government Jobs, Apprentice Jobs, Freshers Jobs, Latest Government Jobs in Tamil Nadu போன்ற அனைத்து முக்கிய வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பெற எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பின்தொடருங்கள்.
19 total views
📄 View Official Notification (PDF)
Apply Online →
Leave a Reply
You must be logged in to post a comment.