தமிழக அரசு சமையல் உதவியாளர் & அமைப்பாளர் வேலை வாய்ப்பு 2020

tn govt jobs 2023 in tamil

தமிழக அரசு சமையலர் பணி வேலை வாய்ப்பு 2020. மொத்தம் சமையல் உதவியாளர் 264  & அமைப்பாளர் 158 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வும் இல்லை.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. தபால் மூலம் அல்லது நேர்முகமாக உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்

ஆரம்ப ஊதியம் 15,000 – 50,000 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30-09-2020

தமிழ்நாடு அரசு
State: Tamil Nadu | Tamilnadu Government Jobs
Total No of Posts: 400+
Salary Starting: Rs. 16,000 per month

Location : Tamilnadu

Job Category : Tamilnadu Government Jobs

Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, Question Paper, Admit Date, Exam Date, Result Date etc,. Refer thoroughly before applying any jobs.

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020 :

CategoryTamilnadu Government Jobs
Salary16,000
QualificationMin. 8th Pass
தமிழில்எழுதபடிக்கதெரிந்தால்போதும்
Apply ModeOFFLNE
Notification DateSEP 2020
Application Start DateSEP 2020
Last Date to Apply30 SEP -2020

அங்கன்வாடி வேலைவாய்ப்பு கல்வி தகுதி :

  • தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
  • Check enclosed document for educational qualification, experience & age limit.
Name of the Postசமையல் உதவியாளர் 264 
& அமைப்பாளர் 158
Job LocationKARUR – TAMILNADU

APPLICATION FEES FOR ANGANWADI JOBS 2020 IN TAMIL

  • நேர்காணல் அடிப்படையில் தேர்வு 
  • விண்ணப்பிக்கும் முறை:- தபால் மூலம் அல்லது நேர்முகமாக

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020 : பத்திரிகை செய்தி விவரம் மற்றும் விண்ணப்ப விவரம் முகவரி

https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/09/2020092176.pdf

https://youtu.be/79JK_gv3phI

 2,084 total views