Indian Institute of Technology Madras (IIT மதராஸ்) நிறுவனம்

IT Madras Recruitment 2026 Apply Online – 05 Junior Executive Jobs in Chennai

Indian Institute of Technology Madras (IIT மதராஸ்) நிறுவனம் ICSR/PR/Advt.45/2026 (06.04.2026) அறிவிப்பின் மூலம் Junior Executive – 05 பணியிடங்கள் நிரப்ப அறிவித்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 06.04.2026 முதல் 26.04.2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.


IIT மதராஸ் வேலைவாய்ப்பு 2026 – சுருக்கம்

  • நிறுவனம்: இந்திய தொழில்நுட்பக் கழகம், மதராஸ்
  • அறிவிப்பு எண்: ICSR/PR/Advt.45/2026 (06.04.2026)
  • பணி வகை: மத்திய அரசு வேலை
  • பணியிடம் வகை: ஒப்பந்த அடிப்படையில்
  • காலம்: 1 ஆண்டு (நீட்டிப்பு சாத்தியம்)
  • மொத்த காலியிடங்கள்: 05
  • பணியிடம்: Chennai
  • தொடக்க தேதி: 06.04.2026
  • கடைசி தேதி: 26.04.2026
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலியிட விவரங்கள்

  • Junior Executive – 05 பணியிடங்கள்

கல்வித் தகுதி

கட்டாயம்:

  • ஏதேனும் ஒரு துறையில் 3 ஆண்டு பட்டப்படிப்பு (Bachelor’s Degree)
  • முன்னுரிமை: B.Com / BBA (Accounts / Business Administration)

விருப்பத் தகுதி:

  • MS Word, Excel, PowerPoint அறிவு
  • கணக்கியல் / கொள்முதல் மேலாண்மை சான்றிதழ் இருந்தால் கூடுதல் முன்னுரிமை
  • நல்ல தொடர்பு திறன் (Communication Skill)

வயது வரம்பு

  • SC / ST: அதிகபட்சம் 30 வயது
  • பொது பிரிவு (General): அதிகபட்சம் 28 வயது

சம்பளம்

  • Junior Executive – ரூ.18,000/- (மாதம்)

தேர்வு முறை

  • குறுகிய பட்டியல் (Shortlisting)
  • எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் 06.04.2026 முதல் 26.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Careers பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்:
https://icsrstaff.iitm.ac.in/

குறிப்பு: தேர்வுக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.


முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்கம்: 06.04.2026
  • விண்ணப்ப கடைசி தேதி: 26.04.2026

முக்கிய இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ Career Page – Website Link
  • அறிவிப்பு PDF – Download Here
  • Online Apply Link – Apply Here

மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் WhatsApp & Telegram சேனல்களை இணைந்துகொள்ளுங்கள்!

 28 total views