Indian Institute of Technology Madras (IIT மதராஸ்) நிறுவனம் ICSR/PR/Advt.45/2026 (06.04.2026) அறிவிப்பின் மூலம் Junior Executive – 05 பணியிடங்கள் நிரப்ப அறிவித்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 06.04.2026 முதல் 26.04.2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
IIT மதராஸ் வேலைவாய்ப்பு 2026 – சுருக்கம்
- நிறுவனம்: இந்திய தொழில்நுட்பக் கழகம், மதராஸ்
- அறிவிப்பு எண்: ICSR/PR/Advt.45/2026 (06.04.2026)
- பணி வகை: மத்திய அரசு வேலை
- பணியிடம் வகை: ஒப்பந்த அடிப்படையில்
- காலம்: 1 ஆண்டு (நீட்டிப்பு சாத்தியம்)
- மொத்த காலியிடங்கள்: 05
- பணியிடம்: Chennai
- தொடக்க தேதி: 06.04.2026
- கடைசி தேதி: 26.04.2026
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலியிட விவரங்கள்
- Junior Executive – 05 பணியிடங்கள்
கல்வித் தகுதி
கட்டாயம்:
- ஏதேனும் ஒரு துறையில் 3 ஆண்டு பட்டப்படிப்பு (Bachelor’s Degree)
- முன்னுரிமை: B.Com / BBA (Accounts / Business Administration)
விருப்பத் தகுதி:
- MS Word, Excel, PowerPoint அறிவு
- கணக்கியல் / கொள்முதல் மேலாண்மை சான்றிதழ் இருந்தால் கூடுதல் முன்னுரிமை
- நல்ல தொடர்பு திறன் (Communication Skill)
வயது வரம்பு
- SC / ST: அதிகபட்சம் 30 வயது
- பொது பிரிவு (General): அதிகபட்சம் 28 வயது
சம்பளம்
- Junior Executive – ரூ.18,000/- (மாதம்)
தேர்வு முறை
- குறுகிய பட்டியல் (Shortlisting)
- எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் 06.04.2026 முதல் 26.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Careers பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்:
https://icsrstaff.iitm.ac.in/
குறிப்பு: தேர்வுக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்கம்: 06.04.2026
- விண்ணப்ப கடைசி தேதி: 26.04.2026
முக்கிய இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ Career Page – Website Link
- அறிவிப்பு PDF – Download Here
- Online Apply Link – Apply Here
மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் WhatsApp & Telegram சேனல்களை இணைந்துகொள்ளுங்கள்!
30 total views