TamilanIdeas

10வது பாஸ்… சென்னை சுங்கத் துறையில் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! (Customs Chennai Recruitment 2026)

Customs Chennai Recruitment 2026

சென்னை சுங்கத்துறை (Office of the Commissioner of Customs – General) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Tradesman, Seaman, Greaser உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைக்கு 10ஆம் வகுப்பு (SSLC) அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ₹18,000 முதல் ₹63,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 04.04.2026 முதல் 30.04.2026 வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


வேலைவாய்ப்பு சுருக்கம்


காலிப்பணியிட விவரங்கள்


கல்வித் தகுதி


வயது வரம்பு

வயது தளர்வு:


சம்பள விவரம்


தேர்வு செயல்முறை


முக்கிய தேதிகள்


எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணிக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை:

  1. chennaicustoms.gov.in தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  2. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்
  3. தேவையான ஆவணங்களை இணைக்கவும்:
    • கல்விச் சான்றிதழ்கள்
    • வயது சான்று
    • அனுபவச் சான்று
    • 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
    • 2 சுய முகவரியிட்ட உறைகள்

உறையின் மேல் எழுதவும்:
“APPLICATION FOR MARINE WING POST – CUSTOMS (PREVENTIVE) COMMISSIONERATE, CHENNAI”
(Post Applied For & Category குறிப்பிட வேண்டும்)

அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner of Customs (Establishment)
Office of the Commissioner of Customs (General)
2nd Floor, Krishna Block, Rajaji Salai
Chennai – 600001

 260 total views